தவெக சார்பில் முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிப்பு
சென்னை , மாமல்லபுரத்தில் சிறப்பு பொதுக்குழுக்கூட்டம் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுகூட்டத்தில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் தவெக கொள்கை தலைவர்களுக்கு மலர்தூவி மரியாதை… Read More »தவெக சார்பில் முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிப்பு









