நாளை புனித வெள்ளி, தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி
கிறிஸ்தவர்களின் தவக்காலம்(Lent Days) கடந்த மார்ச் 6ம் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடித்து கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலைகள் பிடித்து ஆங்காங்கே பவனி சென்றனர். மறுநாள் (திங்கள்) முதல்… Read More »நாளை புனித வெள்ளி, தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி