உங்களுடன் ஸ்டாலின் திட்டம்… முதல்வர் தொடங்கி வைத்தார்..
தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற, ஊரகப்பகுதிகளில் முகாம்கள் நடத்தி, மக்களிடமிருந்து மனுக்களைப் பெறும் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் சிதம்பரத்தில் இன்று தொடங்கி வைத்தார். உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழ்நாடு… Read More »உங்களுடன் ஸ்டாலின் திட்டம்… முதல்வர் தொடங்கி வைத்தார்..










