திருச்சி அருகே….அழுகிய நிலையில் தொழிலாளி சடலம்…. போலீஸ் விசாரணை
திருவெறும்பூர் அருகே பூட்டிய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மரப்பட்டறை ஊழியர்உடலை அழுகிய நிலையில் திருவெறும்பூர் போலீசார் மீட்டுள்ளனர். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் ரங்கராஜ் என்பவருக்கு சொந்தமான மரப்பட்டறை உள்ளது.அதில்… Read More »திருச்சி அருகே….அழுகிய நிலையில் தொழிலாளி சடலம்…. போலீஸ் விசாரணை