விழுப்புரம் டாக்டர் வீட்டில் 160 பவுன் கொள்ளை
விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றுபவர் டாக்டர் ராஜா. இவரது வீடு கடலூர் காடாம்புலியூர் போலீஸ்சரகம் புதுபிள்ளையார் குப்பம் பகுதியில் உள்ளது. நேற்று வீட்டில் யாரும் இல்லை. அப்போது அங்கு து வந்த… Read More »விழுப்புரம் டாக்டர் வீட்டில் 160 பவுன் கொள்ளை