மக்கள் தொடர்பு முகாம்…..ரூ.30 லட்சம் நலத்திட்ட உதவி…. அரியலூர் கலெக்டர் வழங்கினார்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், வேம்புக்குடி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன்… Read More »மக்கள் தொடர்பு முகாம்…..ரூ.30 லட்சம் நலத்திட்ட உதவி…. அரியலூர் கலெக்டர் வழங்கினார்