அரியலூர், தேளூர், செந்துறை பகுதிகளில் நாளை மின்தடை
அரியலூர் துணைமின் நிலையத்தில் நாளை 6.7.2024 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை அரியலூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அரியலூர் ஒரு சில பகுதிகள் மற்றும்… Read More »அரியலூர், தேளூர், செந்துறை பகுதிகளில் நாளை மின்தடை