ஜூன் 14க்கு பிறகு பஞ்சப்பூர் பஸ்நிலையம் செயல்படும்- அமைச்சர் நேரு பேட்டி
https://youtu.be/ja1ip3P1nxY?si=eQ0Em9j1mtOI5cjRதிருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் நேர்காணல் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.… Read More »ஜூன் 14க்கு பிறகு பஞ்சப்பூர் பஸ்நிலையம் செயல்படும்- அமைச்சர் நேரு பேட்டி