திருச்சி ரயில் நிலையத்தில் ரூ. 2 கோடி தங்கம், ரொக்கப்பணம் பறிமுதல்
சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயில் இன்று அதிகாலை திருச்சி வந்தது. அந்த ரயிலில் இருந்து பெரிய பைகளுடன் இறங்கிய சிவப்பு டீ சர்ட் அணிந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் ரயில்வே போலீசார்… Read More »திருச்சி ரயில் நிலையத்தில் ரூ. 2 கோடி தங்கம், ரொக்கப்பணம் பறிமுதல்