திருச்சி அரசு போக்குவரத்து பணியாளர்கள் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்பு
சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினமான அக்டோபர் 31ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அனைத்து அரசு அலுவலகங்களில் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி எடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு 31ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுவதால் அரசு… Read More »திருச்சி அரசு போக்குவரத்து பணியாளர்கள் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்பு







