ஆந்திரா……. 4வது முறையாக சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி ஏற்றார்….. பிரதமர் வாழ்த்து
மக்களவை தேர்தலுடன் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடந்தது. இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்றது. அதாவது 175 இடங்களைக்கொண்ட சட்டமன்றத்தில் தெலுங்கு தேசம் கூட்டம் 164 இடங்களை கைப்பற்றியது.… Read More »ஆந்திரா……. 4வது முறையாக சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி ஏற்றார்….. பிரதமர் வாழ்த்து