திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் கழிவறையில் சடலமாக தொங்கிய பயணி
திருச்சிக்கு வந்த சோழன் விரைவு ரயிலில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னையிலிருந்து திருச்சிக்கு நேற்று (திங்கட்கிழமை)மாலை 4 மணிக்கு வந்த… Read More »திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் கழிவறையில் சடலமாக தொங்கிய பயணி









