தஞ்சை பள்ளியில் புதிய வகுப்பறைகள்……..மாணவரே திறந்து வைத்தார்
தஞ்சாவூர் மானோஜிப்பட்டியில் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு கல்வியுடன் சேர்த்து பல்வேறு சமூக பொறுப்புணர்வுகளும் கற்பிக்கப்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவர்களுக்காக மும்பை ப்ளூ சிப் நிறுவனத்தினர் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து… Read More »தஞ்சை பள்ளியில் புதிய வகுப்பறைகள்……..மாணவரே திறந்து வைத்தார்