ஆந்திராவிலேயே பாஜகவுக்கு தளம் இல்லை… அமைச்சர் சிவசங்கர் காட்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளில் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ரூ.23 கோடி மதிப்பிலானன புதிய திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.… Read More »ஆந்திராவிலேயே பாஜகவுக்கு தளம் இல்லை… அமைச்சர் சிவசங்கர் காட்டம்






