Skip to content

பாஜக

கூட்டணியை விட்டு பாஜக வெளியேறலாம்…. சி.வி. சண்முகம் ஆவேசம்

  • by Authour

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும், அதன் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழுக்கு  அளித்த பேட்டியில்,… Read More »கூட்டணியை விட்டு பாஜக வெளியேறலாம்…. சி.வி. சண்முகம் ஆவேசம்

அண்ணாமலைக்கு அதிமுக கடும் எச்சரிக்கை….

  • by Authour

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தமிழக முன்னாள் முதல்வர்(ஜெயலலிதா)  ஊழல் செய்து சிறைக்கு சென்று உள்ளார். இதனால் தான் தமிழகம் ஊழலில் நம்பர் 1 ஆக இருக்கிறது… Read More »அண்ணாமலைக்கு அதிமுக கடும் எச்சரிக்கை….

தாய்வீடு பாஜகவுக்கு திரும்பினார் மைத்ரேயன்

சிறந்த புற்றுநோய் டாக்டரான மைத்ரேயன் 2000ம் ஆண்டு  பாஜகவிலிருந்து விலகி மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.  அதைத்தொடர்ந்து அவர் 2 முறையாக ராஜ்யசபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஆரம்ப காலத்தில் இவர் ஆர்எஸ்எஸ்… Read More »தாய்வீடு பாஜகவுக்கு திரும்பினார் மைத்ரேயன்

ஒற்றுமை யாத்திரையை தடுக்க முயன்ற பாஜக…..அமெரிக்காவில் ராகுல் பேச்சு

அமெரிக்காவில் மூன்று நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி இன்று சான்பிரான்சிஸ்கோ வந்தடைந்தார். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது: இந்திய ஒற்றுமை யாத்திரையை தடுக்க பாஜக… Read More »ஒற்றுமை யாத்திரையை தடுக்க முயன்ற பாஜக…..அமெரிக்காவில் ராகுல் பேச்சு

திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலும் அகற்றம்….. ஸ்டாலின் கருத்து

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி குறித்து,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள். கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத… Read More »திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலும் அகற்றம்….. ஸ்டாலின் கருத்து

கர்நாடகம்…பாஜ அலுவலகத்தில் புகுந்த நாகப்பாம்பு…. தொண்டர்கள் ஓட்டம்

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.  தேர்தலுக்காக ஆங்காங்கே பாஜக  தேர்தல் அலுவலகங்கள் திறந்திருந்தன. இன்று காலை ஷங்கான் தொகுதியில் பாஜக தேர்தல் அலுவலகத்தி ல் தொண்டர்கள்  தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள காத்திருந்தனர்.  அப்போது… Read More »கர்நாடகம்…பாஜ அலுவலகத்தில் புகுந்த நாகப்பாம்பு…. தொண்டர்கள் ஓட்டம்

மக்களவை தேர்தல்…. அதிமுகவுக்கு 20 இடம் தான்…..பாஜக போடும் கண்டிஷன்

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவதை பா.ஜ.க. தலைவர்கள் உறுதி செய்துள்ளனர். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பா.ஜ.க. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்று 5… Read More »மக்களவை தேர்தல்…. அதிமுகவுக்கு 20 இடம் தான்…..பாஜக போடும் கண்டிஷன்

திருச்சி பாஜ., பிரமுகருக்கு கொலை மிரட்டல்….. உண்மையா?.. போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி மாவட்ட பாஜக துணைத் தலைவரும், தொழிலதிபருமான ஜெய கர்ணாவிற்கு நேற்று இரவு 8 மணிக்கு தொலைபேசி மூலம் முகமது அஸ்ரப் என்ற  நபர்  போனில் பேசினார்.  அப்போது அவர் ஜெயகர்ணாவிற்கு கொலை மிரட்டல்… Read More »திருச்சி பாஜ., பிரமுகருக்கு கொலை மிரட்டல்….. உண்மையா?.. போலீஸ் விசாரணை

ஒரு முஸ்லிம் ஓட்டு கூட எங்களுக்கு வேண்டாம்…. பாஜக தலைவர் பேச்சு

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி சிவமொக்கா வினோபா நகரில் உள்ள முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா வீட்டில் வீரசைவ-லிங்காயத் சமுதாய தலைவர்கள் ஏற்பாடு செய்திருந்த நட்புறவு கூட்டம் நடந்தது. இதில் எடியூரப்பா, முன்னாள் மந்திரி ஈசுவரப்பா ஆகியோர்… Read More »ஒரு முஸ்லிம் ஓட்டு கூட எங்களுக்கு வேண்டாம்…. பாஜக தலைவர் பேச்சு

கர்நாடகா… புலிகேசி நகர் தொகுதியில் பாஜகவை எதிர்த்து அதிமுக போட்டி

  • by Authour

பெங்களூரு மாநகராட்சியில் உள்ள  புலிகேசி நகர்(தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளராக டி.அன்பரசன்(59) அறிவிக்கப்பட்டுள்ளார்.  இந்த அறிவிப்பை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார். அன்பரசன் கர்நாடக மாநில அதிமுக அவைத்தலைவர் ஆவார். புலிகேசிநகர் தொகுதியில்… Read More »கர்நாடகா… புலிகேசி நகர் தொகுதியில் பாஜகவை எதிர்த்து அதிமுக போட்டி

error: Content is protected !!