தஞ்சை அருகே 5ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுபுலிகாடு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரிடம் நேற்று 3.50 மணியளவில் அந்த பள்ளியில் ஆசிரியராக இருந்து… Read More »தஞ்சை அருகே 5ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை










