Skip to content

புதுகை

காது கேளாதோர் தினம்…… குழந்தைகளுக்கு புதுகை கலெக்டர் வாழ்த்து

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில்  மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காதுகேளாதோர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா,  இன்று (27.09.2024) செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகள்,… Read More »காது கேளாதோர் தினம்…… குழந்தைகளுக்கு புதுகை கலெக்டர் வாழ்த்து

புதுகையில் ‘உலக இருதய தினம்’ வாக்கத்தான் பேரணி..

  • by Authour

திருச்சி அப்போலோமருத்துவமனை, புதுக்கோட்டை சிட்டி ரோட்டரிசங்கம்,சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் ஆகியவை இணைந்து புதுக்கோட்டையில் இன்று  உலக இருதய தினம் கொண்டாடினர். இதையொட்டி புதுக்கோட்டை பழைய பஸ்நிலையத்தில் இருந்து வாக்கத்தான் பேரணியாக புறப்பட்டு டவுன்… Read More »புதுகையில் ‘உலக இருதய தினம்’ வாக்கத்தான் பேரணி..

புதுகை….தூய்மை பணி இயக்கம்….. கலெக்டர் தொடங்கி வைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்  திருமயம் ஒன்றியம்  கோட்டை பகுதியில்  தூய்மை பாரத இயக்கம் சார்பில்  சிறப்பு தூய்மை பணி முகாம்  இன்று நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் மு. அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார்.  அதைத்தொடர்ந்து… Read More »புதுகை….தூய்மை பணி இயக்கம்….. கலெக்டர் தொடங்கி வைத்தார்

சேலம் தொழிலதிபர் குடும்பத்தோடு காரில் தற்கொலை….புதுக்கோட்டை அருகே சோகம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நேற்று மாலை முதல் ஒரு கார் நின்று கொண்டு இருந்தது. அந்த கார் கதவுகள் பூட்டப்பட்டு கிடந்தது.  கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தின்… Read More »சேலம் தொழிலதிபர் குடும்பத்தோடு காரில் தற்கொலை….புதுக்கோட்டை அருகே சோகம்

புதுகை ஆர்டிஓ கார் மோதி ….2 வாலிபர்கள் பலி

  • by Authour

புதுக்கோட்டை கோட்டாட்சியராக இருப்பவர்  ஐஸ்வர்யா, இவர் இன்று காலை  பணி நிமித்தமாக காரில் திருமயம்  நோக்கி சென்று கொண்டிருந்தார்.  காரை டிரைவர் காமராஜ் ஓட்டினார். நமுணசமுத்திரம் அருகே சென்றபோது  காருக்கு எதிரே அரசு பஸ்சும்,… Read More »புதுகை ஆர்டிஓ கார் மோதி ….2 வாலிபர்கள் பலி

தந்தை பெரியாரின் பிறந்தநாள்…. புதுகையில் ரத்ததானம் வழங்கல்…

  • by Authour

தந்தை பெரியாரின் 146வது பிறந்த தினத்தையொட்டி புதுக்கோட்டை பெரியார் இரத்த தான கழக தலைவர் எஸ்.கண்ணன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரத்ததானம் செய்தார். இவர் இதுவரை 170முறை இரத்த கொடை வழங்கியுள்ளார். உடன்… Read More »தந்தை பெரியாரின் பிறந்தநாள்…. புதுகையில் ரத்ததானம் வழங்கல்…

ஆசிரியர்கள் போராட்டம்….புதுகையில் 300 பள்ளிகள் இன்று முடங்கின

புதுக்கோட்டையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்புதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின்கூட்டுநடவடிக்கைகுழுசார்பில்(டிட்டோஜேக்) புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஜோதிமணி தலைமையில்  ஆா்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் ,பழைய… Read More »ஆசிரியர்கள் போராட்டம்….புதுகையில் 300 பள்ளிகள் இன்று முடங்கின

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி….. புதுகையில் தொடங்கியது

புதுக்கோட்டை  கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில், மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை, அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு கலெக்டர் மு. அருணா தலைமை தாங்கினார்.… Read More »முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி….. புதுகையில் தொடங்கியது

புதுகை அருகே கம்பி வேலியில் சிக்கி கால் உடைந்து மான் காயம்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, வயலோகம் தர்கா குளம் அருகே தண்ணீர் குடித்து விட்டு சென்ற மானை நாய்கள் விரட்டியதால் கம்பி வேலியில் சிக்கி கால் உடைந்து காயமடைந்தது . இது சம்பந்தமாக பொதுமக்கள்தகவல்… Read More »புதுகை அருகே கம்பி வேலியில் சிக்கி கால் உடைந்து மான் காயம்..

மாவட்ட அளவில் விளையாட்டு போட்டி… புதுகை கலெகடர் ஆலோசனை..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட  அளவில் சிறப்பாக நடத்துவது தொடர்பாக, மாவட்ட இளைஞர் நல மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக் குழு/ மாவட்ட அளவ ஒருங்கிணைப்புக் குழு… Read More »மாவட்ட அளவில் விளையாட்டு போட்டி… புதுகை கலெகடர் ஆலோசனை..

error: Content is protected !!