புதுகை….தூய்மை பணி இயக்கம்….. கலெக்டர் தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியம் கோட்டை பகுதியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் சிறப்பு தூய்மை பணி முகாம் இன்று நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் மு. அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார். அதைத்தொடர்ந்து… Read More »புதுகை….தூய்மை பணி இயக்கம்….. கலெக்டர் தொடங்கி வைத்தார்










