புதுகையில் ஜெயலலிதாவின் படத்திற்கு மரியாதை… நலத்திட்ட உதவி..
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்துக்கு மாவட்ட அ.திமுக அவைத்தலைவர்ராமசாமிமாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கி நலத்திட்ட உதவிகளைவழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய… Read More »புதுகையில் ஜெயலலிதாவின் படத்திற்கு மரியாதை… நலத்திட்ட உதவி..