ஆயுத பூஜை… பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரியில் உள்ள தோவாளை மலர்சந்தையில் பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. இத்தகைய… Read More »ஆயுத பூஜை… பூக்களின் விலை கிடுகிடு உயர்வு