தஞ்சை அருகே பெண் தற்கொலை
தஞ்சாவூர் அருகே தீராத வயிற்று வலி காரணமாக பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் குமார் (43). விவசாயி. இவரது மனைவி நதியா (39). இவர்களுக்கு… Read More »தஞ்சை அருகே பெண் தற்கொலை







