கும்பகோணம் அருகே செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு….
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதியில் உள்ள சிறிய கடையில் தீ விபத்து ஏற்பட்டு கோகிலா (33) என்ற பெண் உயிரிழந்தார். சார்ஜ் போட்டுக்கொண்டே போனில் பேசிக்கொண்டிருந்தததால் விபத்து நேர்ந்ததாக தெரிகிறது. பலத்த… Read More »கும்பகோணம் அருகே செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு….