தேர்தல் நெருங்கும்போது தான் கூட்டணி உறுதியாக தெரியும்- திருச்சியில் எடப்பாடி பேட்டி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சிவகங்கை மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து திருச்சி வந்த எடப்பாடி விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் எழுச்சி… Read More »தேர்தல் நெருங்கும்போது தான் கூட்டணி உறுதியாக தெரியும்- திருச்சியில் எடப்பாடி பேட்டி