கூட்டணி குறித்து அமித்ஷாவிடம் பேசவில்லை-எடப்பாடி சொல்கிறார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி நேற்று டில்லிக்கு அவசரமாக சென்றார். அங்கு நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். சுமார் 40 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது. இன்று காலை எடப்பாடி சென்னை… Read More »கூட்டணி குறித்து அமித்ஷாவிடம் பேசவில்லை-எடப்பாடி சொல்கிறார்