“மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்” – தேர்தல் முடிவுகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் உருக்கமான பேட்டி
உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சேப்பாக்கம் தொகுதியில் என்னை 2-வது முறையாக தேர்வு செய்த மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம். நாளை சட்டமன்ற… Read More »“மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்” – தேர்தல் முடிவுகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் உருக்கமான பேட்டி
























































































































































































