கரூரில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி….. மருத்துவ மாணவர்கள் பங்கேற்பு
உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு ரத்த தான விழிப்புணர்வு பேரணி கரூரில் நடைபெற்றது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார். மருத்துவக்… Read More »கரூரில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி….. மருத்துவ மாணவர்கள் பங்கேற்பு