லியோ கிளப் சார்பில் மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் மரக்கன்று நடல்
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில், மூகாம்பிகை லியோ கிளப் சார்பில் 100 மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டன. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில், விழிப்புணர்வை ஏற்படுத்துவதில், விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்துவதில், இரத்ததானம் வழங்குவதில், மாணவர்களுக்கான… Read More »லியோ கிளப் சார்பில் மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் மரக்கன்று நடல்




