போதை ஆசாமிகளுக்கு எதிராக…. எமதர்மன் வேடத்துடன் விழிப்புணர்வு
சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கரூர் நகர காவல் நிலையம் மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கரூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. மதுபோதையில் தாறுமாறாக 4 சக்கர வாகனத்தை… Read More »போதை ஆசாமிகளுக்கு எதிராக…. எமதர்மன் வேடத்துடன் விழிப்புணர்வு