போப் உடலுக்கு அமைச்சர் நாசர், இனிகோ அஞ்சலி
.உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த 21ம் தேதி இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு உலகத்தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு சார்பில் இரங்கல் தீர்மானம்… Read More »போப் உடலுக்கு அமைச்சர் நாசர், இனிகோ அஞ்சலி