தந்தைக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு…மகன் கைது
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 3-வது தெருவை சேர்ந்த சங்கையா மகன் முருகன் (54). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் மாரிராஜா(23), அமரர் ஊர்தி ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து… Read More »தந்தைக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு…மகன் கைது










