100 நாள் வேலை:ரூ.2,999 கோடி விடுவித்தது மத்திய அரசு
மகாத்மா காந்தி 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் கிராம மக்கள் பயன்பெற்று வந்தனர். கடந்த ஆண்டு நடந்த இந்த வேலைக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. இதனால் தற்போது இந்த வேலை பாதிக்கப்பட்டு உள்ளது.… Read More »100 நாள் வேலை:ரூ.2,999 கோடி விடுவித்தது மத்திய அரசு