Skip to content

மனு

புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு எஸ்பி உத்தரவு…

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி, ஒவ்வொரு வாரமும்… Read More »புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு எஸ்பி உத்தரவு…

அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்..

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா,… Read More »அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்..

பல்வேறு கோரிக்கை.. தூய்மை தொழிலாளர்கள் நலசங்கம் கலெக்டரிடம் மனு …

தமிழ்நாடு தூய்மை தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் தொகுப்பூதிய தூய்மை தொழிலாளர்களுக்கு சிறப்பு கால ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு மாத ஊதியம் தொகையாக 2000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை… Read More »பல்வேறு கோரிக்கை.. தூய்மை தொழிலாளர்கள் நலசங்கம் கலெக்டரிடம் மனு …

பொன்மலை ரயில்வே ஸ்டேசன் வழியாக அனைத்து பஸ்களும் செல்ல வேண்டி மனு..

திருச்சியிருந்து பொன்மலை வரும் பஸ், பொன்மலையிருந்து திருச்சி வரும் பஸ்கள் இரண்டு மாதம் முன்பு வரை பொன்மலை ரயில் நிலையம் சென்று வந்துக் கொண்டு இருந்து, தற்பொமுது பொன்மலை ரயில் நிலையம் வராமல் நேராக… Read More »பொன்மலை ரயில்வே ஸ்டேசன் வழியாக அனைத்து பஸ்களும் செல்ல வேண்டி மனு..

இலவச வீட்டுமனை வழங்க கோரி தஞ்சை கலெக்டரிடம் மனு….

  • by Authour

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் முகாமில் இலவச வீட்டு மனை வழங்க கோரி திருவிடைமருதூர் அருகே மணலூர் பகுதியை சேர்ந்த மக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: திருவிடைமருதூர் அருகே… Read More »இலவச வீட்டுமனை வழங்க கோரி தஞ்சை கலெக்டரிடம் மனு….

திருச்சியில் ஆட்சி செய்த ராணி மங்கம்மா மண்டபத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு..

  • by Authour

இராணி மங்கம்மாள் கொலு மண்டபம் (Rani Mangammal Audience Hall) கிபி 1700ல் நாயக்க அரசியான இராணி மங்கம்மாளினால் திருச்சியில் கட்டப்பட்டது. இது மங்கம்மாளின் கணவரான சொக்கநாத நாயக்கரால் 1666ல் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த ராணி மங்கம்மா மண்டபத்தை… Read More »திருச்சியில் ஆட்சி செய்த ராணி மங்கம்மா மண்டபத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு..

தஞ்சையில் மாமியாரை வீல்சேரில் வைத்து மனு அளிக்க வந்த மருமகள்…. பரபரப்பு…

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் தனது 107 வயது நடக்க முடியாத மாமியாரை வீல் சேரில் வைத்து… Read More »தஞ்சையில் மாமியாரை வீல்சேரில் வைத்து மனு அளிக்க வந்த மருமகள்…. பரபரப்பு…

திருச்சியில் மின்சார வாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சியில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. மின்துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட கோரியும் மார்க்சிஸ்ட்… Read More »திருச்சியில் மின்சார வாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்…

வேளாங்கண்ணியில் புதிய ஆட்டோக்களுக்கு எதிர்ப்பு… கலெக்டரிடம் மனு…

நாகப்பட்டினம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் ஆன்மீக தலமாகவும், சுற்றுலாத்தலகமாகவும் விளங்கி வருகிறது. இங்கு 300க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் தற்பொழுது இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கூடுதலாக 110 ஆட்டோக்களுக்கு புதிதாக அனுமதி… Read More »வேளாங்கண்ணியில் புதிய ஆட்டோக்களுக்கு எதிர்ப்பு… கலெக்டரிடம் மனு…

கரூரில் பதவியேற்றவுடன் மக்களிடம் மனுக்களை பெற்ற கலெக்டர்…

  • by Authour

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம் கோயம்பள்ளி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கரூர் மாவட்டத்தின் 19வது ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமை வகித்து பொதுமக்களை சந்தித்து… Read More »கரூரில் பதவியேற்றவுடன் மக்களிடம் மனுக்களை பெற்ற கலெக்டர்…

error: Content is protected !!