திருச்சியில் ஆட்டோ டிரைவர் திடீர் மாயம்…மனைவி புகார்….
திருச்சி, பென்சனர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சம்பத்ராஜ் (51). ஆட்டோ டிரைவர் .குடிப்பழக்கம் உடையவர். இந்நிலையில் தீபாவளிக்கு மறுநாள் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை .இது குறித்து அவரது மனைவி… Read More »திருச்சியில் ஆட்டோ டிரைவர் திடீர் மாயம்…மனைவி புகார்….



