மயிலாடுதுறை… நள்ளிரவு முதல் பரவலாக மிதமான மழை… விவசாயிகள் மகிழ்ச்சி…
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழைப்பொழிவு இல்லாத நிலையில் தற்போது நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, பொறையார், செம்பனார்கோவில், மங்கநல்லூர், பெரம்பூர், மன்னம்பந்தல், வில்லியநல்லூர் உள்ளிட்ட… Read More »மயிலாடுதுறை… நள்ளிரவு முதல் பரவலாக மிதமான மழை… விவசாயிகள் மகிழ்ச்சி…