Skip to content

மயிலாடுதுறை

முதல் தமிழ் நாவலாசிரியர் வேதநாயகத்துக்கு மயிலாடுதுறையில் நினைவரங்கம்

தமிழில் வெளிவந்த முதல்  நாவல்  பிரதாப முதலியார் சரித்திரம்.  இது 1876ல் வெளிவந்தது. இதை எழுதியவர்  மாயூரம்(மயிலாடுதுறையின் பழைய பெயர்) வேதநாயகம்.  இவரை கவுரவிக்கும் வகையில், தமிழக அரசு  வேதநாயகத்துக்கு மயிலாடுதுறையில் நினைவரங்கம் மற்றும்… Read More »முதல் தமிழ் நாவலாசிரியர் வேதநாயகத்துக்கு மயிலாடுதுறையில் நினைவரங்கம்

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக கட்டுமான பணி….. அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் பால் பண்ணை அருகில் ரூ.114 கோடி செலவில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ .வீ மெய்யநாதன் இன்று நேரில்… Read More »மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக கட்டுமான பணி….. அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

மயிலாடுதுறையில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் முதியோர்களுக்கெதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் இன்று மயிலாடுதுறை அரசு மகளிர்… Read More »மயிலாடுதுறையில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி…

தருமபுர ஆதீனத்தில் நாளை பட்டண பிரவேசம் விழா….

தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டண பிரவேசம் விழாவின் ஒரு பகுதியாக தங்க பாத குறடுடன், வெள்ளி நாற்காலி பல்லக்கில் தருமபுரம் ஆதீன மடாதிபதி, மேல குரு மூர்த்த ஆலயங்களில் வழிபாடு :- மயிலாடுதுறையை அடுத்த… Read More »தருமபுர ஆதீனத்தில் நாளை பட்டண பிரவேசம் விழா….

மயிலாடுதுறையில் புதிய போலீஸ் ஸ்டேசன் திறப்பு…

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட பெரம்பூர் காவல் நிலையம் ஏற்கனவே இயங்கி வந்த பழைய கட்டடம் பழுதடைந்ததை தொடர்ந்து அதனை மாற்ற முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து காவல் நிலையம் கடந்த 4 வருடங்களாக… Read More »மயிலாடுதுறையில் புதிய போலீஸ் ஸ்டேசன் திறப்பு…

மயிலாடுதுறை காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கணும்… கோரிக்கை

மயிலாடுதுறை நகராட்சியில் பாதாளசாக்கடைத் திட்டம் 2007-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக பாதாள சாக்கடை குழாய் உடைப்பால் நகரின் பல்வேறு இடங்களில் இருந்து பாதாளசாக்கடை ஆள்நுழைவுத் தொட்டி வழியாக சாக்கடை… Read More »மயிலாடுதுறை காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கணும்… கோரிக்கை

2 மாட்டுவண்டிகளில் திருட்டுமணல்…. பெண்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு….

மயிலாடுதுறை மாவட்டம் , மணல்மேடு அருகே   கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள   பாப்பாக்குடியில்  மணல்மேடு காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தராஜ் மற்றும் காவலர் செல்வமணி ஆகியோர் பாப்பாக்குடி திரெளபதை அம்மன் கோயில் பகுதிக்கு சென்றபோது… Read More »2 மாட்டுவண்டிகளில் திருட்டுமணல்…. பெண்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு….

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை நடவு பணி துவங்கியது

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்காக  ஆண்டுதோறும் மேட்டூர் அணை ஜூன் 12ல் திறக்கப்படும். மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்னரே மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடி  பணிகள் தொடங்கி விடும். இந்த ஆண்டும்… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை நடவு பணி துவங்கியது

பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு சிறப்பு முகாம்…. கலெக்டர் துவங்கி வைத்து ஆய்வு….

மயிலாடுதுறை ஏவிசி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் வருடாந்திர பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு சிறப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் ஏ.பி மகாபாரதி தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். இந்த… Read More »பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு சிறப்பு முகாம்…. கலெக்டர் துவங்கி வைத்து ஆய்வு….

10ம் வகுப்பு ரிசல்ட்… மயிலாடுதுறை மாவட்டத்தில் மாணவி ஹர்சினி முதலிடம்

மயிலாடுதுறை  மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை மாணவர்கள் 6063 பேரும், மாணவிகள் 5993 பேரும்  எழுதினர்.  இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மாணவர்கள் 5022,மாணவிகள் 5383. தேர்ச்சி விகிதம் மாணவர்கள் 82.83% மாணவிகள் 89.82% மொத்த… Read More »10ம் வகுப்பு ரிசல்ட்… மயிலாடுதுறை மாவட்டத்தில் மாணவி ஹர்சினி முதலிடம்

error: Content is protected !!