காங்., எம்பி திடீர் சாவு… ராகுல் பாதயாத்திரையில் பரிதாபம்…
பாரத் ஜோடோ யாத்திரை என்ற நாடு தழுவிய நடைப்பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைப்பயணம் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே இன்று… Read More »காங்., எம்பி திடீர் சாவு… ராகுல் பாதயாத்திரையில் பரிதாபம்…