Skip to content

மர்ம நபர்

ஆண்கள் விடுதியில் புகுந்து லேப்டாப் திருடும் மர்ம நபர்

  • by Editor

கோவையில் ஆண்கள் தங்கம் தனியார் விடுதியில் சர்வ சாதாரணமாக புகுந்து லேப்டாப் திருடும் நபர் : அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் – மாணவர்கள் மத்தியில் அச்சம் !!! கோவை, காந்திபுரம் இரண்டாவது வீதியில்… Read More »ஆண்கள் விடுதியில் புகுந்து லேப்டாப் திருடும் மர்ம நபர்

திருப்பூர் ரயில்வே ஸ்டேசனிற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

கடந்த 14-ஆம் தேதி சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர், திருப்பூர் ரயில்வே ஸ்டேசனில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார். இத்தகவலை அடுத்து, திருப்பூர் ரயில்வே போலீசார் மோப்ப… Read More »திருப்பூர் ரயில்வே ஸ்டேசனிற்கு வெடிகுண்டு மிரட்டல்

பொள்ளாச்சி துணிக்கடையில் திருடி சென்ற மர்ம நபர்… பரபரப்பு

  • by Authour

பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் பின்புறம் துணிக்கடையில் தகர சீட்டு கட் பண்ணி உள்ளே இறங்கி தூங்கி விட்டு பணத்தை திருடி சென்ற நபரால் பரபரப்பு. பொள்ளாச்சி-அக்-23 பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் பின்புறம்… Read More »பொள்ளாச்சி துணிக்கடையில் திருடி சென்ற மர்ம நபர்… பரபரப்பு

கோவை… செல்ல பிராணி நாயை திருடி செல்லும் மர்ம நபர்.

  • by Authour

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில், ஏராளமான தொழில்கள் நடந்து வருகிறது. ஏராளமான தொழில்கள் நடந்து வரும் தொழில நகரத்தில் சமூக விரோத செயல்களின், திருட்டு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. காசு, பணம்,… Read More »கோவை… செல்ல பிராணி நாயை திருடி செல்லும் மர்ம நபர்.

புதுகை அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை

புதுக்கோட்டை மாநகராட்சி  மருதுபாண்டியர் நகரப்பகுதியில் வசித்து வருபவர் பிரேம் ராஜ்.இவர் புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் இவரது மனைவி நிர்மலா… Read More »புதுகை அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை

தஞ்சை…..இரட்டிப்பு லாபம்…. ஆசைவார்த்தை கூறி நூதன மோசடி செய்த மர்ம நபர்….

  • by Authour

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உதவி மேலாளராக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 35 வயது இளைஞர் பணிபுரிந்து வருகிறார். இவரது செல்போன் வாட்ஸ் அப்பிற்கு கடந்த டிசம்பர் மாதம் அடையாளம்… Read More »தஞ்சை…..இரட்டிப்பு லாபம்…. ஆசைவார்த்தை கூறி நூதன மோசடி செய்த மர்ம நபர்….

கரூர் அருகே நள்ளிரவில் ”கட்டு சேவலை” திருடி சென்ற மர்ம நபர்….

  • by Authour

கரூர் அடுத்த ஆத்தூர் பாலிடெக்னிக் சாலையில் உள்ள ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (27). இவர் தனியார் டிஜிட்டல் சர்வேயராக பணிபுரிந்து வருகிறார். அருகிலுள்ள சாந்தி நகரில் இவருக்கு சொந்தமான காலி இடத்தில்… Read More »கரூர் அருகே நள்ளிரவில் ”கட்டு சேவலை” திருடி சென்ற மர்ம நபர்….

வீட்டின் முன்பு நின்ற டூவீலரை சாவகாசமாக திருடி செல்லும் மர்ம நபர்.

கோவை, சிவானந்தா காலனி, ரத்தினபுரியில் உள்ள 7 நம்பர் பகுதியில் சிவசக்தி என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகே உரிமையாளர் வீடு உள்ளது. அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் இளைய மகன்… Read More »வீட்டின் முன்பு நின்ற டூவீலரை சாவகாசமாக திருடி செல்லும் மர்ம நபர்.

கோவையில் இரவில் நின்றிருந்த பஸ்சில் பணம் திருடிய மர்ம நபர்..

  • by Authour

கோவை, காந்திபுரம் பகுதியில் மூன்று பேருந்து நிலையங்கள் உள்ளது. அதில் நகரப் பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த தனியார் பேருந்தில் திருடன் ஒருவன் ஏரி அனைத்து பகுதிகளுக்கும் சென்று தேடுவது போன்றும்,… Read More »கோவையில் இரவில் நின்றிருந்த பஸ்சில் பணம் திருடிய மர்ம நபர்..

அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு… 16பேர் பலி

அமெரிக்காவின் மெய்னே மாகாணத்தின் லூயிஸ்டன் நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அதிரடியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு… Read More »அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு… 16பேர் பலி

error: Content is protected !!