Skip to content

மழை

சென்னை, திருச்சியில் கனமழை….. டெல்டாவிலும் மழைக்கு வாய்ப்பு

 சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தொடங்கி இரவு விடிய விடிய பரவலாக மழை பெய்தது.  சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக பல பகுதிகளில் 2 செ.மீ முதல் 12 செ.மீ. வரை மழை பதிவாகி… Read More »சென்னை, திருச்சியில் கனமழை….. டெல்டாவிலும் மழைக்கு வாய்ப்பு

மழை… தமிழ்நாட்டுக்கு ஆரஞ்ச், கர்நாடகத்துக்கு ரெட் அலர்ட்

தமிழ்நாட்டில்  தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக   மேற்கு தொடர்ச்சிமலையை யொட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்… Read More »மழை… தமிழ்நாட்டுக்கு ஆரஞ்ச், கர்நாடகத்துக்கு ரெட் அலர்ட்

கொட்டும் மழையிலும் போக்குவரத்தை சீர் செய்த ஏட்டு … பாராட்டு குவிகிறது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி போக்குவரத்து நிறைந்த பகுதி. இங்கு புதிய பஸ் நிலையம்- பழைய பஸ் நிலையத்தை இணைக்கும் சாலையில்  உள்ள ரவுண்டானாவில் போலீஸ் பீட் உள்ளது.  இங்கு போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் … Read More »கொட்டும் மழையிலும் போக்குவரத்தை சீர் செய்த ஏட்டு … பாராட்டு குவிகிறது

மேட்டூர் நீர்மட்டம் 39 அடியாக குறைந்தது….அடுத்தவாரம் நீர்வரத்து அதிகரிக்கும்

  • by Authour

கர்நாடக மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை கடந்த 2 நாட்களாக தீவிரம் அடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் கொட்டி வரும் மழை காரணமாக காவிரி, நேத்ராவதி, குமாரதாரா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாண்டியா… Read More »மேட்டூர் நீர்மட்டம் 39 அடியாக குறைந்தது….அடுத்தவாரம் நீர்வரத்து அதிகரிக்கும்

டி20 அரையிறுதி…. இந்தியா- இங்கி ஆட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு

டி20 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இந்தியா – இங்கிலாந்து  அணிகள் இதில் மோதுகிறது.  இந்த நிலையில் போட்டியின்போது மழை குறுக்கிட வாய்ப்பு  இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. போட்டி… Read More »டி20 அரையிறுதி…. இந்தியா- இங்கி ஆட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு

தென் மேற்கு பருவமழை…… கேரளாவில் தொடங்கியது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக கோடை மழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கொச்சி, கோட்டயம்,… Read More »தென் மேற்கு பருவமழை…… கேரளாவில் தொடங்கியது.

தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் மழை பெய்யும்….. வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம்  தொடங்கியது. ஆனால்  அடுத்த சில நாட்களிலேயே தமிழகத்தில் கோடை மழை பெய்ய தொடங்கியது. இதனால் பொதுமக்கள் கத்திரி வெயிலில் இருந்து தப்பித்துள்ளனர். மேலும் பல மாவட்டங்களில்… Read More »தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் மழை பெய்யும்….. வானிலை மையம் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் 2ம் நாளாக மழை

திருவாரூர் மாவட்டத்தில் இன்று 2ம் நாளாக பரவலாக மழை பெய்தது. நேற்று  திருவாரூர் மாவட்டத்தில் ஆங்காங்கு லேசான மழை தூறல் இருந்தது. இன்று நன்னிலம், கோட்டூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில்    மழை பெய்தது. … Read More »திருவாரூர் மாவட்டத்தில் 2ம் நாளாக மழை

பாகிஸ்தானில் வரலாறு காணாத மழை….. வெள்ளம் …… 80 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அங்குள்ள ஜீவநதிகளான சிந்து, காபூல் உள்ளிட்ட ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கடந்த 4 நாட்களில் இடி-மின்னலுடன் கூடிய… Read More »பாகிஸ்தானில் வரலாறு காணாத மழை….. வெள்ளம் …… 80 பேர் பலி

திண்டுக்கல்லில் 4 மணி நேரத்தில் 39 செ.மீ. மழை…

திண்டுக்கல்லில் 4 மணி நேரத்தில் 39 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று காலை 10.30 மணி முதல் 2.30 மணி வரை 39.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்ட அளவில் சராசரியாக பதிவான… Read More »திண்டுக்கல்லில் 4 மணி நேரத்தில் 39 செ.மீ. மழை…

error: Content is protected !!