கார் ஓட்டியபோது மாரடைப்பு: கட்டுப்பாட்டை இழந்த கார் அரசு பேருந்து மீது மோதி தம்பதி பலி
காரை ஓட்டிச் சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டதால் அவ்வழியாக வந்த அரசு பஸ் மீது அந்த கார் மோதி தம்பதி பரிதாபமாக இறந்தனர். திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு, பாலாஜி நகரை சேர்ந்த தம்பதி ரவிச்சந்திரன்… Read More »கார் ஓட்டியபோது மாரடைப்பு: கட்டுப்பாட்டை இழந்த கார் அரசு பேருந்து மீது மோதி தம்பதி பலி










