Skip to content

மாரியம்மன் கோவில்

கரூர்… மாரியம்மன் கோவிலில் ஆட்டுதலையை ஈட்டியால் குத்தும் வினோத திருவிழா

குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரத்தில் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆட்டுத்தலையை ஈட்டியால் குத்தும் வினோத திருவிழா நடைபெற்றது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரத்தில் மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில்… Read More »கரூர்… மாரியம்மன் கோவிலில் ஆட்டுதலையை ஈட்டியால் குத்தும் வினோத திருவிழா

அரியலூர் ..மாரியம்மன் கோவிலுக்கு அலகு குத்தி பக்தர்கள் ஊர்வலம்

  • by Authour

அரியலூர் நகரில் கவரத் தெருவில் உள்ள தேச மாரியம்மன் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஆடிப்பூரம் அன்று விழா எடுப்பது வழக்கம். இன்று ஆடிப்பூர தினத்தை முன்னிட்டு பக்தர்கள் அரியலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள விநாயகர்… Read More »அரியலூர் ..மாரியம்மன் கோவிலுக்கு அலகு குத்தி பக்தர்கள் ஊர்வலம்

கரூர் மாரியம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் சாமிதரிசனம்

கரூர், சின்னதாராபுரம் மாரியம்மன் கோவில் விவகாரம் – நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் கோவில் நடை திறக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர். கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பகுதியில்… Read More »கரூர் மாரியம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் சாமிதரிசனம்

கரூரில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில்- பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCகரூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தியும், தீ சட்டி எடுத்தும், தங்களுடைய நேர்த்தி கடனை செலுத்தினர். கரூர், ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா வெகுவிமர்சையாக… Read More »கரூரில் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில்- பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்

கோவை-மாரியம்மன் கோவில் விழாவில் கோலாகல ஒயிலாட்டம்

கோவை துடியலூர் அடுத்த, நரசிம்ம நாயக்கன் பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம், சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான… Read More »கோவை-மாரியம்மன் கோவில் விழாவில் கோலாகல ஒயிலாட்டம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்… பராசக்தி கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்…

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை பெருந் திருவிழா தெப்ப உற்சவம் – சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் மாரியம்மன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி – பல ஆயிரகணக்கான பக்தர்கள்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்… பராசக்தி கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்…

குளித்தலை அருகே மாடு மாலை தாண்டும் விழா…. 300 மாடுகள் பங்கேற்பு

குளித்தலை அருகே தேசியமங்கலத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி வெகு விமர்ச்சையாக நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேசிய மங்கலத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாடு… Read More »குளித்தலை அருகே மாடு மாலை தாண்டும் விழா…. 300 மாடுகள் பங்கேற்பு

செந்தில்பாலாஜியை வரவேற்று… கரூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை….500 பேருக்கு சாப்பாடு…..

  • by Authour

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு கடந்த 15 மாதங்களாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் இந்த நிலையில் உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியதை எடுத்து நேற்று முன்தினம்… Read More »செந்தில்பாலாஜியை வரவேற்று… கரூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை….500 பேருக்கு சாப்பாடு…..

கரூர்… மாரியம்மன் கோவில் அக்னி சட்டி திருவிழா

கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த 12ம் தேதி கம்பம் நடும் விழாவுடன் திருவிழா தொடங்கி நாள்தோறும் திருவீதி… Read More »கரூர்… மாரியம்மன் கோவில் அக்னி சட்டி திருவிழா

மாரியம்மன் கோவில் தேரோட்டம்… திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்….

அரியலூர் மாவட்டம், நல்லாம்பாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் திருத்தேரோட்டம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. கோவில் திருவிழா கடந்த மாதம் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் மாரியம்மன்… Read More »மாரியம்மன் கோவில் தேரோட்டம்… திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்….

error: Content is protected !!