புதுகை: மாற்றுத்திறனாளி குழந்தைகள் சுற்றுலா
https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBமாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்குதல், கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லுதல், உதவித்தொகைகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஆரம்பநிலை பயிற்சி மைய குழந்தைகளுக்கான… Read More »புதுகை: மாற்றுத்திறனாளி குழந்தைகள் சுற்றுலா