தனிநபரை விட கட்சியே பெரிது; தவறு செய்தால் தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை” – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் எச்சரிக்கை
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது, உட்கட்சி விவகாரங்கள் மற்றும்… Read More »தனிநபரை விட கட்சியே பெரிது; தவறு செய்தால் தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை” – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் எச்சரிக்கை










