மே.வங்கம்…..வாக்கு எண்ணும் மையத்தில் குண்டு வீச்சு, போலீஸ் அதிகாரி உள்பட 3 பேர் பலி
மேற்குவங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் பல இடங்களில் வன்முறை வெடித்தது. வன்முறையில் பலர் உயிரிழந்தனர். இதனிடையே, பஞ்சாயத்து தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய திரிணாமுல் காங்கிரஸ்… Read More »மே.வங்கம்…..வாக்கு எண்ணும் மையத்தில் குண்டு வீச்சு, போலீஸ் அதிகாரி உள்பட 3 பேர் பலி