ரூ.3 லட்சம் ஏமாந்த தொழிலாளி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி
திருச்சி மாவட்டம், தொட்டியம் சஞ்சீவிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பிஏ பட்டதாரியான கோபிநாத் வெளிநாடு செல்ல ஆசைப்பட்டார். இவரது தந்தை கூலி தொழிலாளி செல்வராஜ் திருச்சி நம்பர்ஒன் டோல்கேட் மாருதி நகரை சேர்ந்த புனிதா ரோசி… Read More »ரூ.3 லட்சம் ஏமாந்த தொழிலாளி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி