மாணவர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு
கல்லூரி விடுதியின் சுவரில் ’ஜெய்பீம், சுதந்திர பாலஸ்தீனம்’ என எழுதியதாகக் கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் ஒன்றிய அரசின் கீழ் உள்ள ராஜீவ்… Read More »மாணவர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு