172 முறை ரத்த தானம் செய்த புதுகை கண்ணன்- அமைச்சர் மா. சு. பாராட்டு
https://youtu.be/KPP6tAHA2dU?si=H4atG58AhvzbnOXaபுதுக்கோட்டை பெரியார் ரத்ததான கழகத்தலைவர் எஸ்.கண்ணன். இவர் இதுவரை 172 முறை ரத்த தானம் வழங்கி உள்ளார். ரத்த தானம் வழங்குவதில் இவர் தான் தமிழ்நாட்டில் முதலிடத்தில் உள்ளார். இவரது பொது நலனை கருதி … Read More »172 முறை ரத்த தானம் செய்த புதுகை கண்ணன்- அமைச்சர் மா. சு. பாராட்டு