ரஷ்யாவிடம் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம்- உக்ரைன் அதிபர்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி 21 நிமிடம் உரையாற்றினார். ஏறக்குறைய 4-ம் ஆண்டை நோக்கி போர் சென்று கொண்டிருக்கும் நிலையில், உக்ரைனியர்களிடையே சோர்வு ஏற்பட்டு உள்ளது என குறிப்பிட்டார்.… Read More »ரஷ்யாவிடம் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம்- உக்ரைன் அதிபர்










