ராஜஸ்தானில் பெண்கள், பழங்குடியினர் அர்ச்சகர்களாக நியமனம்
ராஜஸ்தானில் ‘தேவஸ்தான்’ எனும் பெயரில் அறநிலையத்துறை அமைச்சகம் செயல்படுகிறது. இதன் கீழ் மாநிலம் முழுவதிலும் பல பழமையான கோயில்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் அரசால் 17 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த 17… Read More »ராஜஸ்தானில் பெண்கள், பழங்குடியினர் அர்ச்சகர்களாக நியமனம்








