திரையுலகில் என்னை வளர விடாமல் தடுக்கின்றனர்”.. நடிகை ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகா தமிழ்படமான வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இது தமிழ் சினிமாவின் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றாக மாறியது.ராஷ்மிகா தனது இரண்டாவது இந்தித் திரைப்படமான மிஷன் மஜ்னு திரைப்படத்தில் சித்தார்த்… Read More »திரையுலகில் என்னை வளர விடாமல் தடுக்கின்றனர்”.. நடிகை ராஷ்மிகா