கட்டு, கட்டாக பணத்துடன் 2 வியாபாரிகள் திருச்சியில் கைது
திருச்சி காந்தி மார்க்கெட் கிருஷ்ணாபுரம் சாலை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.… Read More »கட்டு, கட்டாக பணத்துடன் 2 வியாபாரிகள் திருச்சியில் கைது




